Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 692 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில்119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,715 ஆகும்.

Related posts

சரண குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்..

wpengine

கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…

wpengine

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இன்று இலங்கைக்கு

wpengine