Top Story 3உள்நாட்டு செய்திகள்

UNP : புதிய உறுப்பினர்கள் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி;

▪️உதவித் தலைவர் – அகில விராஜ் கரியவசம்
▪️தவிசாளர் – வஜிர அபேவர்தன
▪️பொதுச் செயலாளர் – பாலித ரங்கே பண்டார
▪️பொருளாளர்- ஏ.எஸ்.எம். மிஸ்பா

ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு…

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

wpengine

ஏழு வயது சிறுமியின் மரணம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் காரணம்!

News Editor