ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நபரின் நிலை இது (photos)


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளார்.

நாவற்குழிப் பகுதியிலேயே ரயில் குறித்த நபர் மீது மோதியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன் : டலஸ் அதிரடி

wpengine

பொதுபல சேனாவுக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை பரப்பும் முகநூல் பக்கம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை…

wpengine

மஹரகமயில் நிர்வாண கோலத்தில் அலைந்து திரிந்த பெண்

wpengine