Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் (SLMC) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts

பாடசாலைகளில் அரசியல் செயற்பாடுகளுக்கு தடை..!

wpengine

தொடரும் கைதுகள்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தெரிவுக் குழுவின் அறிக்கை திங்களன்று

wpengine