உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து சங்கங்களும் சலசலப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேருந்துத் துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று முற்பகல் கூடவுள்ளன.

மாகாண நிர்வாகத்தினால் மாதாந்தம் குறிப்பு கட்டணமாக பணத்தை அறவிடுதல் உட்பட மேலும் சில அறவீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு

wpengine

பொது மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை குறைப்பதற்கு விசேட வேலைத் திட்டம்…

wpengine

அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் யோசனை குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு இன்று

wpengine