Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக ரதன தேரர் பதவியேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரதன தேரர் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

இவர் நான்காவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணம் குறித்து டிலான் கருத்து

wpengine

பாராளுமன்ற அமர்வுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு..

wpengine

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று(28)

wpengine