உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 23 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை 2098 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட 1,900 பேருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

யுவான் வாங் கப்பலை வரவேற்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த நிலை!

wpengine

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேறினர்

wpengine

IPL – 2017 போட்டிக்கான முழுமையான அட்டவணை…

wpengine