உள்நாட்டு செய்திகள்

கண்டால் உடனே தகவல் வழங்கவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை ) – பொலன்னறுவை கல்லேல்ல விஞ்ஞானப்பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்தபோது தப்பியோடிய நீர்கொழும்பு சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகளில் ஐவரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஏனைய நால்வரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் இன்றேல் 071-8591233 அல்லது 119 இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்திக விமலரத்ன (வயது 31) நாரம்மல, கெலும் ஹப்புஹாமி (வயது 26) மாரவில, புஷ்பகுமார (வயது 36) பொரலெஸ்ஸ மற்றும் நிமல் வசந்த (வயது 52) வைக்கால.

Related posts

புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

wpengine

2010ஆம் ஆண்டு என்னை சுகாதார அமைச்சராக்கியது என்னை முற்றாக அழிக்கவே – மைத்திரி

wpengine

(UPDATE)- TNA மற்றும் JVP இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…

wpengine