உள்நாட்டு செய்திகள்

பிரதேச சபை தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் வௌியிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு.

wpengine

ஆஸிக்கு எதிரான போட்டியில், இறுதி ஓவரில் மலிங்கவினால் தான் வெற்றி..? – வைரலாகும் காணொளி [VIDEO]

wpengine

ரணில் ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine