விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – இந்திய மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அபாயம் காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன் விலகல்

wpengine

விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர், சிலிச் கால்இறுதிக்கு தகுதி

wpengine

சந்திமாலின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…

wpengine