Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (31) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தேர்தர்கள் ஆணையகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக ஒன்றுகூடும் சந்தரப்பம் இதுவாகும்.

இதன்போது முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்

wpengine

ரணிலுடன் முரண்டுபட்டு வெளியேறிய UNP பிரமுகர் லக்ஷ்மன் விஜேமான்ன இன்று சஜித்துடன்.

Azeem Kilabdeen

சிகரெட்டின் விலை அதிகரிப்பு…

wpengine