Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு 354 பேர் இன்றும் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் இன்று(30) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 38,697ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 42 417 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இரு இலங்கையர்கள் மாயம்

wpengine

ஹெரோயினுடன் 4 பேர் கைது

wpengine

ஜே.வி.பி தடை செய்யப்பட்டால் ஆயுதம் ஏந்த வேண்டிவரும் – நலின்

wpengine