Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எஹலியகொட பகுதியை சேர்ந்த மினன்ன, விலேகொட, யகுதகொட, அஸ்ககுல வடக்கு மற்றும் போபத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொடகவெல பகுதியை சேர்ந்த ரக்வான நகரம், ரக்வான வடக்கு மற்றும் தெற்கு, முஷிம்புல மற்றும் கொட்டல ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி யானை பலி…

wpengine

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து அமில நீக்கம்…

wpengine

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.. பிடியாணை பிறப்பிக்க நீதவான் மறுப்பு..

wpengine