உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இதுவரை 600 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

சுமார் 03 கோடிக்கு நெருங்கிய அமெரிக்க டொலர் தொகையானது சுங்க அதிகாரிகள் வலையில்…

wpengine

மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

wpengine

ஆவா குழு குறித்த மேலதிக தகவல்கள் இன்று வெளியிடப்படும் – அமைச்சர் ராஜித

wpengine