Top Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்று 551 கொவிட் தொற்றாளர்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 39,782 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் 551 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 300 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இவர்களில், பேலியகொடை கொரோனா கொத்தணியியுடன் தொடர்புடைய 541 பேரும், சிறைச்சாலை கைதிகள் 10 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,339 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 579 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

No description available.

No description available.

 

 

 

Related posts

இந்திய பிரதமர் இன்று அநுராதபுரத்திற்கு விஜயம்

Azeem Kilabdeen

100 நாட்களின் பின்னர் ஜனாதிபதி செயலக பணிகள் இன்று ஆரம்பம்

wpengine

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை

wpengine