Top Story 3உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 39,231 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் 592 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 245 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 30,568 பேர் குணமடைந்துள்ளதுடன்,
8,478 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.

 

Related posts

அனுமதிப்பத்திரமின்றி சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யுமாறு கோரிக்கை..

wpengine

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அவதானம்…

wpengine

பேரூந்து – லொறி விபத்தில் 28 பேர் வைத்தியசாலையில்…

wpengine