உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

wpengine

புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் சுமார் 56 தொழில்நுட்ப குறைபாடுகள் – அமைச்சர் ஃபைசர் முஸ்தபா…

wpengine

இன்று(22) காலை 06 மணியுடன் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நீக்கம்…

wpengine