உள்நாட்டு செய்திகள்

இன்று 348 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 276 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 72 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் – கம்மன்பில

wpengine

மேலும் 04 கொரோனா நோயாளிகள் அடையாளம்

wpengine

கண்டி முதல் எல்ல வரை குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை…

wpengine