Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும்…

wpengine

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

wpengine

மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine