உள்நாட்டு செய்திகள்

மேலும் 415 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 415 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 28,682 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

மறுஅறிவித்தல் வரையில் பூட்டு

wpengine

மன்னார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

wpengine

அதிபர் போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள்…

wpengine