உள்நாட்டு செய்திகள்

வலப்பனை – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) – மண்சரிவு எச்சரிக்சை காரணமாக, வலப்பனை – ஹங்குராங்கெத்த கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, சாரதிகள், ஹங்குராங்கத்த கண்டி வீதியினூடாக, மாவபத்தாவ பிரதேசத்தூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள்!

Azeem Kilabdeen

பொலிஸாரால் வாகனங்கள் திடீர் சோதனை

wpengine

கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஐ.தே.கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடுகிறது…

wpengine