Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்கள் 618 பேர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 618 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,552 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,944 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No description available.

No description available.

No description available.

 

 

Related posts

சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

wpengine

தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கிறது.

News Editor

இந்தியாவை பின்தள்ளி பாகிஸ்தான் ICC தரவரிசையில் முதலிடம்..

wpengine