உள்நாட்டு செய்திகள்

மேலும் பலர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

119 பேர் கட்டாாிலிருந்தும் 48 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

Related posts

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

wpengine

மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்

wpengine

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் – புதிய முறைமை

wpengine