உள்நாட்டு செய்திகள்

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான பாதை நிர்மாண நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

4 வீதிகளைக் கொண்ட இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை 48 மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜுன் அலோசியசிடம் பணிப்பு

wpengine

கொவிட் நோயாளி : 177 பேருக்கு PCR பரிசோதனை

wpengine

ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை – தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்

wpengine