Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளைக் காலை 9 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 3 மணி வரை 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01, 02,10 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு 03, 04, 08  மற்றும் கொழும்பு 09 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமெனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது

 

Related posts

உண்மையான இலங்கையராக என்னுடன் இணையுங்கள்

wpengine

மோல் சமிந்தவின் மனைவி கைது

wpengine

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ரிஷாட்!

wpengine