Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுபவர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனைகள் மூன்று இடங்களில் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பிக்கவின் உறுப்புரிமையினை ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கினார்…

wpengine

நாளை(03) வரை தொடர்ந்தும் நீர் விநியோகம் தடை

wpengine

OIC விபத்தில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை…

wpengine