உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி அதிகாரிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்…

wpengine

எரிபொருளைக் கொண்டு வர புதிய குழாய் மார்க்கம்

wpengine

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை – GMOA

wpengine