உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,256 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,256 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் சீரான காலநிலை

wpengine

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

wpengine

வசீம் தாஜுதீன் கொலை – பின்தொடர்ந்து சென்ற வாகனம் தொடர்பிலான சீ.சீ.டி.வி காட்சிகள் கொழும்பு பல்கலைக்கழகத்திடம்…

wpengine