உலக செய்திகள்

COVID – 19 தடுப்பூசிக்கு கனடாவும் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கனடா) – Pfizer-BioNTech COVID – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு கனடாவும் அனுமதி வழங்கியுள்ளது.

20 மில்லியன் தடுப்பு மருந்துகள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

குறித்த இந்த தடுப்பு மருந்து தரமானதுடன் பாதுகாப்பானது என தடுப்பு மருந்து கொள்வனவு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் மேலும் 4 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வர் என கூறப்படுகின்றது.

Related posts

டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழப்பு…

wpengine

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுதலை…

wpengine

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்..!

wpengine