உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிமுதல் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12, 12.14, 15 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 பகுதியில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறுமெனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் – ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு

wpengine

மிருக வதையினை எதிர்த்து விரைவில் அரசு புதிய தடை

wpengine

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!

wpengine