உள்நாட்டு செய்திகள்

மேலும் 797 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 797 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29,378 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

ஜனாதிபதி மைத்திரி ஜப்பான் விஜயம்

wpengine

லஹிரு குமாரவிற்கு அபராதம்…

wpengine