Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

மேலும் 2 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 406 பேர் குணமடைந்தனர்

wpengine

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

பங்காளிக் கட்சிகள் – பிரதமர் : சந்தித்தனர்

wpengine