உள்நாட்டு செய்திகள்

காலி பாடசாலைகளுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – காலி கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று(04)…

wpengine

பேச்சுவார்த்தை தோல்வியில் – 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு உறுதி…

wpengine

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)..

wpengine