Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று 703 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது

இந்நிலையில் நேற்றைய தினம் 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 20 804 பேர் குணமடைந்துள்ளதுடன், 7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% ஆக அதிகரிப்பு

wpengine

இன்று பல மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

wpengine

இஸ்லாமிய ஆசிரியைகள் சேலையணிந்து தலைக்கு பர்தாவை அணிகின்றனர் – உடையில் மாற்றம் மேற்கொள்ளப்போவதில்லை..!

wpengine