Top Story 2உள்நாட்டு செய்திகள்

O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஸ்ரீ.சு.கட்சி தேர்தலுக்கான மீள் விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானம்

wpengine

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

wpengine

சந்தேகநபராக பெயரிடப்பட்டார் ‘பொடி லெசி’

wpengine