Top Story 3உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவ விபத்து : 2 சிறுவர்கள் பலி தாய் கவலைக்கிடம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் (ஒரு வயது மற்றும் 7 வயதுடைய ) உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

ரட்டாவின் வங்கிக் கணக்கில் 50 மில்லியன் ரூபாய் : இனம் தெரியாத ஒருவர் வைப்பில் இட்டதாக முறைப்பாடு

News Editor

மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் – இரு மாணவர்கள் வைத்தியசாலையில்..!

wpengine

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

wpengine