Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்குள் புகுந்தது “புரெவி” புயல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல், தற்போதைய நிலையில், முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி ஊடுருவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சூறாவளி முல்லைத்தீவு நிலப்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு இடையில் முல்லைத்தீவுக்கு மிக அண்மித்து கரையைக் கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தடையை நீக்கியது இந்தியா

wpengine

பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

wpengine

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

wpengine