Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 350 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

புறக்கோட்டை பேரூந்து நிலையத்தை கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் அமைக்க திட்டம்..!

wpengine

உமாஓயா வேலைத்திட்டம் – நஷ்டஈடு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்.

wpengine

பல பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்ட, என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது..!

wpengine