உள்நாட்டு செய்திகள்

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொலன்னாவை பிரதான தபால் நிலையம் மற்றும் 6 தபால் நிலையங்கள் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தபால் நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

 

Related posts

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

wpengine

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

wpengine

ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிடம் நட்டஈடு கோரப்படும்: ரணில் எச்சரிக்கை..!

wpengine