உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் வர்த்தகர் சித்தீக்கின் விளக்கமறியல் நீடிப்பு



சர்வதேஷ ரீதியான போதைபொருள் வர்த்தகரான சித்தீக் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவரிடம் பணமோசடி சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றப்ப புலனாய்வுப் பிரிவினர் நிதிமன்றிற்குத் தெரிவித்திருந்தனர்.

விடயங்களை பரிசீலித்துப் பார்த்த கொழும்பு பிரதான நீதவான கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(riz)

Related posts

சீரற்ற காலநிலையினைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு..

wpengine

புதிய கூட்டமைப்பை தொடர்பில் ஆராய ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு நாளை(02) கூடுகிறது

wpengine

அரசியல் நிலைமை குறித்த ஜனாதிபதியின் விசேட உரை இரத்து…

wpengine