உலக செய்திகள்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம், குறித்த தடுப்பூசியை பொதுமக்கள் பாவனைக்காக அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியா இடம்பெற்றுள்ளது

COVID – 19 தொற்றிலிருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பு மருந்து பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பாவனைக்கு வருவதாக அந்நாட்டு ஔடக ஒழுங்குபடுத்துநரான MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது

Related posts

நைஜீரியாவில் லொறி வெடித்து விபத்து – 25 பேர் பலி

wpengine

டிக் டொக் : மீளவும் தடை

wpengine

அதிபர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் – ஒபாமா

wpengine