உள்நாட்டு செய்திகள்

சேவைகளை பெற்றுக்கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னரே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஒருங்கிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ் தற்போது நடைமுறையில்!

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4745 மாணவர்கள்…

wpengine