உள்நாட்டு செய்திகள்

P.C.R பரிசோதனையை புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ள சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவித்திருந்த போதிலும் இதற்காக சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இராஜாங்க அமைச்சர் சுஜீவ ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகல்…?

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…

wpengine

வன்முறையில் ஈடுப்பட்ட அரசியல்வாதியின் சகோதரர்

wpengine