உள்நாட்டு செய்திகள்

மேலும் 346 பேர் பூரணமாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 346 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 17,002 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரையில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 109 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – கட்டுநாயக்க வீதியின் ஒரு பகுதிக்கு இன்று முதல் போக்குவரத்துக்கு நெரிசல்…

wpengine

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

wpengine

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆர்.ஆடிகல…

wpengine