Top Story 2உள்நாட்டு செய்திகள்

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புகள் நீதிமன்றில் சமர்பிப்பு…

wpengine

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36,500 கோடி ரூபா வெளிநாட்டு முதலீடு…

wpengine

விசேட தேவை உடையவர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதை இலகுபடுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள்

wpengine