Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 274 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775 ஆக அதிகத்துள்ளது.

 

Related posts

இறைமையைப் பாதுகாக்கும் முஸ்லிம்களுக்கு இனவாதிகள் தரும் பரிசா இது? பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

wpengine

ப்ரியந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine

சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் தப்பியோட்டம்

News Editor