உள்நாட்டு செய்திகள்

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர் வெனுரே கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பூசா சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்  சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் இன்று வாக்களிப்பு

wpengine

பாராளுமன்ற அமைதியின்மை : விசாரணைக்கு குழு

wpengine

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும்…

wpengine