உலக செய்திகள்

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவினால் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | சூடான்) –  சூடான் முன்னாள் பிரதமரான சாதிக் அல் மஹதி கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வைத்தியசாலை ஒன்றில் மூன்று வாரங்களாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

84 வயதுடைய சாதிக் அல் மஹதி 1986 ஆண்டு முதல் 1989 வரை சூடான் பிரதமராக பதவி வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

wpengine

ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

wpengine

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் நிலைக்குமா.. இன்னும் 1.68 கோடி வாக்குகள் தேவை..?

wpengine