உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி OIC திடீர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுனயீனத்தை அடுத்து அவர் மரணமடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

33வது ஜெனீவா மாநாடு இன்று ஆரம்பம்.

wpengine

ரயில்வே நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

wpengine