கேளிக்கை

சூர்யா தலைமுடிக்காக சிகிச்சை எடுக்கிறாரா?



(ஃபாஸ்ட் நியூஸ் |இந்தியா) – நடிகர் சூர்யா துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஹேர் ட்ரான்ஸ்பிளாண்டேஷன் செய்துள்ளதாக பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி சினிமாக்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளம் கே ஆர் கே பாக்ஸ் ஆபிஸ். இந்நிலையில் சூர்யா பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் சூர்யா தனது முடிக்காக துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொனட்தாக செய்தி வெளியிட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு..

wpengine

அமைச்சர் எஸ்.பி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கழுதையாக்கினார்… [VIDEO]

wpengine

கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறையில்..

wpengine